• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக

வில் ஏந்தும் உயிர்

‘’ மூலம் புதிய உயிரெழுத்துக்கள்

படிப்புகள்: 1540
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

‘’ மூலம் புதிய உயிரெழுத்துக்கள்:

            தமிழில் இல்லாத உயிரெழுத்து ஒலிகள் ஆங்கிலம் போன்ற மேற்கத்திய மொழிகளில் உண்டு. அவ்வொலிகளைக் குறிக்க  குறியீடை பயன்படுத்துவோம்.

       –                                                                        +

      shew இல் உள்ள ew /ɯ/                           =          (நெடில்)

     urn இல் உள்ள u /ə/                                  =  

      an இல் உள்ள a /æ/                                  = 

       on இல் உள்ள o /ɶ/                                   = 

             மற்றும்  உயிர் எழுத்தின் நீளத்தைக் பாதி அளவு குறைக்க / கூட்டப் பயன்படுகிறது. இதைக் குறித்துப் பின்னர் பார்ப்போம்.

            பண்ணாட்டு ஒலிப்பு எழுத்துக்களில் உள்ள எல்லா ஒலிகளையும் உள்ளடக்க வேண்டும் என்பது மென் தமிழின் நோக்கமல்ல. பண்ணாட்டு ஒலிப்பு எழுத்துக்களில் பல ஒலிகள் சாமானியர்களுக்கு ஒரே ஒலி போல தோன்றும். அவ்வாறு இல்லாமல் மென் தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எளிதில் வித்தியாசம் காணக்கூடியதாக இருக்கவேண்டும்.

Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
வில் ஏந்தும் உயிர்