• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக

மென்தமிழ் விசைப்பலகை

மென்தமிழ் விசைப்பலகை:

படிப்புகள்: 1766
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

மென்தமிழ் விசைப்பலகை:

            மென் தமிழில் மூன்று வித விசைப்பலகை உண்டு. ஒன்று ஒலிப்பு முறையில் உரோம எழுத்துக்களைக் கொண்டு தட்டுவது. இரண்டாவது தமிழக அரசின் தமிழ்99 விசைப்பலகையைத் தழுவியது. மூன்றாவது மென்தமிழுக்கென்றே உருவாக்கப்பட்டது. மூன்று விசைப்பலகைகளின் நியமங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒலிப்பு முறை விசைப்பலகை

 - a                  - i                  - u                - e                - o   

 - A                 - I                  - U              - E                - O  

 - M                – Y                 - G                - H               -  q

 - k                 - c                 - t                - T                - p                - R

 - g              - j               - d             - D             - b              - Z

 - h             – J             - X            - C            - f             - S

 - K          - s           -  x        - P          - B          – Q

 - W              - V               - N              - w               - m             - n

 - y               - r                 - l                - v                - z                – L

                                                                      -F

தமிழ்99 தழுவிய விசைப்பலகை

            ஐ க்கு பதிலாக  ம், ஔ க்கு பதிலாக  ம், ் அல்லது ஃ க்கு பதிலாக  ம், \ (Backslash) இடத்தில்  ம் தரப்பட்டுள்ளன. \ (Backslash) குறியீடு Shift \ அதாவது | (Pipe) இடத்திற்கும், | (Pipe) குறியீடு ஆங்கில ‘I’ இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன. 

மென்தமிழ் விசைப்பலகை

        சாதாரணமாக அழுத்தும்போது


        மாற்று விசை  (Shift) உடன் அழுத்தும்போது

            மென் தமிழில் 32 எழுத்துக்கள் உள்ளது என்பதை அறிவோம். ஆங்கிலத்தில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் என 26x2=52 எழுத்துக்கள் உள்ளன. மென்தமிழ் எழுத்துக்களும் குறில், நெடில், வல்லினம், இடையினம், ஆயுதம் என பிரிக்கப்பட்டுள்ளதால்,  (Shift) விசையைப் பயன்படுத்தினால், 32/2 = 16 விசைகள் மட்டுமே தேவைப்படுகிறது. மீதம் உள்ள 26-16 = 10 விசைகளை தமிழ் எண் அச்சிடப் பயன்படுத்தலாம்.

            விசைப்பலகையில் உள்ள ஆங்கில எழுத்துக்கள் 10, 9 மற்றும் 7 விசைகள் என மூன்று வரிசைகளில் உள்ளன. மேலே உள்ள 10 விசைகள், எண் விசைகளுக்கு நேர் கீழே உள்ளதால், அவைகளுக்கு தமிழ் எண்கள் ஒதுக்கப்பட்டன.  (Shift) உடன் அழுத்தும்போது தமிழ் சிறப்பு குறியீடுகளான 10, 100, 1000, நாள், மாதம், வருடம், பற்று, கடன், மேற்படி மற்றும் எண் குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

            நடு வரிசையில் உள்ள 9 விசைகளுக்கு 18 மெய்யெழுத்துக்களும், கீழே உள்ள வரிசையில் உள்ள 7 விசைகளுக்கு 10 உயிர் மற்றும் 4 ஆயுத எழுத்துக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

                  ரூபாய் ௹. குறியீட்டிற்கு ++. விசைகளை தொடர்ச்சியாக அழுத்தவேண்டும். ₹. குறியீட்டிற்கு மேலும் ஒரு புள்ளியை ++.+. என்று அழுத்தவேண்டும்.

         ஸ்ரீ குறியீட்டிற்கு விசை ஒதுக்கப்படவில்லை. மென்தமிழ் எழுத்துக்கள் சரியான உச்சரிப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளதால்  (sri) அல்லது (shri) என்று அச்சிடவேண்டும்.

            மென்தமிழ் விசைப்பலகையில் மேலே உள்ள 10 விசைகள் தமிழ் எண்களுக்காகவும், குறியீடுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவ்விசைகளின் முக்கியப் பயன்பாடு வேகமாக தமிழில் அல்லது மென்தமிழில் தட்டவே பயண்படுத்தவேண்டும். இது சொற்கணித்தல் (Predictive Text) மற்றும் துருப்பெழுத்து (Wildcard characters) மூலமாகவும் சாத்தியப்படும். முதல் ஐந்து விசைகள் சொற்தேர்வுக்காகப் பயன்படுத்தலாம். மீதம் உள்ள ஐந்து விசைகள் மற்றும் மாற்று (Shift – ) விசையுடன் சேர்த்து மேலும் 10 விசைகள் என 15 விசைகளுக்கான அர்த்தம் பின்னர் வெளியிடப்படும். சரியாக இவ்விசைகளுக்கான அர்த்தம் தீர்மானிக்கப்பட்டால், ஆங்கிலத்தை விட மிக வேகமாக தமிழில் தட்டிடமுடியும்.

            மென்தமிழ் விசைப்பலகையை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். மென்தமிழ் விசைப்பலகையைப் பற்றி மேலும் விவரம் அறிய www.tharangai.com காணவும்.

 

Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
மென்தமிழ் விசைப்பலகை