மென்தமிழ் எழுத்துருக்கள்:
இவ்வெழுத்துருக்களை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
1. TACE யூனிகோட் நியமத்தில் E3E0-E3FF இடங்களில்:
எளிய முறை : Ziegenbalg.zip
ஆயத்த முறை : Beschi.zip
2. TAB நியமத்தில் 80-9F இடங்களில் மென் தமிழ்:
எளிய முறை : (விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்)
ஆயத்த முறை : (விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்)
3. ASCII இல் E0-FF இடங்களில் நிலையகல எழுத்துரு:
எளிய முறை : (விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்)
இவற்றில் முதல் TACE எழுத்துருக்கள் பெரும்பாலான தற்காலத்து மென்பொருட்களில் மற்றும் இணையத்தில் பயன்படும். இரண்டாவது தமிழ், ஆங்கிலம் மற்றும் மென் தமிழ் எழுத்துக்கள் மூன்றையும் ஒரே சமயத்தில் 8 பிட் எழுத்துரு மூலம் அச்சிடப் பயன்படும். மூன்றாவது DOS போன்ற இயக்க முறைமைகளிலும், விண்டோஸ் மற்றூம் லினக்ஸ் முனையங்களிலும் பயன்படும்.