சொடுக்கொலிகளுக்கு மற்றும் வல்லின எழுத்துக்கள்:
சில ஆப்பிரிக்க மொழிகளில் சொடுக்கொலிகள் பயன்படுத்தப்படுகின்றன. ʘ, ǀ, ǃ, ǂ, ǁ என்று பண்ணாட்டு ஒலிப்பு எழுத்துக்கள் தரப்பட்டுள்ள இச்சொடுக்கொலிகளுக்கான மென் தமிழ் குறியீடுகள் தரப்பட்டுள்ளன. ஒலிகளைக் கேட்க மென்தமிழ் குறியீட்டின் மீது சொடுக்கவும்.
ʔ என்பது வொடுப்பொலி (Glottal Stop) ஆகும் (சொடுக்கொலி அல்ல). இங்கு சொடுக்கொலிகளுடன் வொடுப்பொலியும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.