‘’ மூலம் மூச்சொலிகள்:
இந்தி, மலையாளம் போன்ற பிற இந்திய மொழிகளில் தமிழ் வல்லினங்களான க, ச, ட, த, ப ஆகிய எழுத்துக்களுக்கு நிகராக நான்கு ஒலிகளுடன் நான்கு எழுத்துக்கள் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, இந்தியில், ‘க’ வுக்கு, क, ख, ग, घ என்ற நான்கு எழுத்துக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ‘க’ வர்க்க எழுத்துக்களில் ख மற்றும் घ மூச்சொலிகள் ஆகும். மென் தமிழில் மெய்யெழுத்துக்களுக்கு மூச்சொலி தருவதற்கு பதில் அவை சார்ந்த உயிரெழுத்துக்களுக்கு மூச்சொலி ‘’ குறியீட்டின் மூலம் தரப்படுகிறது. அதாவது ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிரெழுத்தும் சேர்த்து உயிர்மெய்யெழுத்து என்று கொண்டால், இரண்டுக்கும் இடையே – அதாவது உயிர் எழுத்துக்கு முன் சேர்த்து அவ்வுயிர்மெய் எழுத்தை மூச்சொலியாக மாற்றுகிறோம்.
உதாரணம்:
குறியீடு வார்த்தையின் கடைசியிலும் பயன்படுத்தலாம். வார்த்தையின் கடைசியில் பயன்படுத்தும்போது உயிர் எழுத்து மறைந்திருப்பதாக கருதவேண்டும். க்கு முன் வரும் மெய்யெழுத்தினை மூச்சொலியாக உச்சரிக்க வேண்டும். தமிழ் ஆயுத எழுத்துக்கு சமமான ஐயும் வார்த்தையின் கடைசியில் மூச்சொலிக்காக பயன்படுத்தலாம்.
உதாரணம்
இரண்டு மெய்யெழுத்துக்களுக்கு இடையில், குறிப்பாக இரண்டு வல்லின மெய்யெழுத்துக்களுக்கு இடையில், முதல் மெய்யெழுத்தினை மூச்சொலியாகப் உச்சரிக்க விரும்பினால், ‘’ க்கு பதில் ‘க’ என்ற தமிழ் ஆயுத எழுத்தினைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், இரண்டாவது மெய்யெழுத்து வல்லினமாக இருந்தால், அது மாற்றப்பட்ட வல்லினம் என்று படிப்பவர் குழம்ப நேரிடலாம்.
உதாரணம்:
‘’ மூலம் உயிரொலிகள்:
பல இந்திய மொழிகளில் உயிரெழுத்துக்களுக்கு இணையான ர், ற், ல் மற்றும் ள் (இந்தியில் ऋ, ॠ, ऌ & ॡ மற்றும் மலையாளத்தில் ഋ, ൠ, ഌ & ൡ) உள்ளன. இதற்கு மென்தமிழில் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வுயிரெழுத்துக்களின் மூலம் பெறப்படும் உயிர்மெய்யெழுத்துக்களை தனியாக காண்பிக்க விரும்பினால், , , & (, , & ) எனக்குறிக்கலாம். ஆனாலும் மென்தமிழ் எழுத்துக்கள் ஒலி சார்ந்த குறியீடுகள் என்பதால், , , & என்ற எழுத்துக்களையே பயன்படுத்தலாம்.
உதாரணம்:
कृ (क्+ऋ+अ) = =