ஆயுத வரிசை:
உயிர் எழுத்துக்களுடன் சேரும் ஆயுதங்களை பின்வரும் வரிசையிலேயே எழுதவேண்டும்
முதலில், தொனிக்கான ஆயுதங்கள் , ,
பின்னர் தொனிக்கான அலை குறியீடு ~ /
பின்னர் தொனிக்கான ஆயுதம்
பின்னர் மூச்சொலிக்கான கேடயம்
பின்னர் ஒலி மாற்றுதலுக்கான வில்
பின்னர் மூக்கொலிக்கான வேல்
பின்னர் நீட்டல் / வெட்டல் / – / /
பின்னர் உயிர் எழுத்து முதல் வரை
உதாரணம்: / ~
~/ /–//
உயிர் மெய் இரட்டைமெய் மூச்சொலி மாற்றுதல் (தொனி அலை) மூக்கொலி தொனி உயிர் உயிர் நீட்டல்/வெட்டல்
மெய்யெழுத்துக்களுக்கு ஆயுத எழுத்துக்களான மற்றும் குறியீடுகளை ஒலி மாற்றத்துக்கு மட்டுமே சேர்ப்பதால், குழப்பம் ஏற்படாது.