தொனிகளைக் குறிப்பிட ஆயுதம், மற்றும் உயிரெழுத்து:
சில மொழிகளில் உச்சரிக்கும் தொனிக்கு ஏற்ப அர்த்தம் அல்லது இலக்கணம் மாறும். ˥, ˦, ˧, ˨, ˩, ˧˥, ˨˩, ˥˩, ˩˥ போன்ற குறியீடுகள் யூனிகோடில் உபயோகப்படுத்தப்படுகிறது. மென்தமிழில் தொனிகளைக் குறிக்க ஆயுதக் குறியீட்டுடன் ‘’ அல்லது அலை குறியீட்டினைப் (~ tilde) பயன்படுத்தி எழுதலாம்.
˥ உச்சதொனி ~ ~
˧˥ ஏறுதொனி ~ ~
˥˩ விழுதொனி ~ ~
˧˨˦ துள்ளுதொனி
|
சமதொனி (Level) |
மாறுதொனி (Contour) |
||||||||||
|
e̋ |
(அ) |
˥ |
உச்ச (Extra high) |
|
~ |
ě |
(அ) |
˩˥ |
ஏறு (Rising) |
|
~ |
|
é |
˦ |
உயர் (High) |
|
~ |
ê |
˥˩ |
விழு (Falling) |
|
~ |
||
|
ē |
˧ |
நடு (Mid) |
|
~ |
˦˥ |
வளர் (High rising) |
|
~ |
|||
|
è |
˨ |
தாழ் (Low) |
|
~ |
˩˨ |
எழு (Low rising) |
|
~ |
|||
|
ȅ |
˩ |
இழி (Extra low) |
|
~ |
˧˨˦ |
துள்ளு (Falling-rising) * |
|
~ |
|||
|
|
|
|
|
|
|
|
˧˦˧ |
மடங்கு (Rising-falling) |
|
~ |
|
* இறங்குதொனி (Low Falling) ˨˩ ஆகவும் பயன்படுத்தலாம்.
வாள் குறியீடு அலைக் குறியீட்டிற்குப் பின்னால் வருவதைக் கவனிக்கவும். மேலும் தேவைப்படும் தொனிகளை, இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்தியும் எழுதலாம்.
எழுத்துக்களுக்கு தொனி தர (tone) உயிரெழுத்துக்களுக்கு முன் தொனி குறியீட்டைப் பயன்படுத்தவும். முழு சொற்களுக்கு தொனி தர (pitch accent), சொற்களுக்கு முன் அல்லது உயிர் எழுத்துக்களுடன் தொடங்கும் சொற்களுக்கு முன்னும் பின்னும் தொனி குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
இவை சீன மற்றும் வேறு சில மொழிகளில் பயன்படுத்தப்படும் தொனிகள். மென்தமிழில் / குறியீடு “ல்ல்” எனக் குறிக்கப் பயன்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். , மற்றும் ஆகிய குறியீடுகள் எதிர்காலப் பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.