வல்லினங்களை மாற்றும் மற்றும் :
கீழ்க்கண்ட ஒவ்வொரு எழுத்தையும் சொடுக்கி அதன் மாறின ஓசையை அறிந்துகொள்ளவும். அருகில் ஆங்கில உச்சரிப்பும் அதன் அருகில் பண்ணாட்டு ஒலிப்பு எழுத்தும் (International Phonetic Alphabet) கொடுக்கப்பட்டுள்ளது.
வல்லினம் அகு அஹ் அகு+அஹ்
k /k/ g /g/ h /h/ glottal stop /ʔ/
ch /tʃ/ j /dʒ/ zh /ʒ/ s /s/
t /ʈ/ d /d/ sh /ʂ/ sh /ʃ// or /ɕ/
ष ஶ் (sht) श ஷ் (shch)
th /t̪/ dh /d̪/ thh /ɵ/ dhh /ð/
p /p/ b /b/ f /f/ bb /B/
rr /r/ z /z/ ts /t͡s/ t /t/
‘ற்’ க்குப் பின் வல்லினம் வரும்போது ‘ற்’ க்கு ‘ட்’ என்ற நுனியண்ண வெடிப்பொலி (alveolar plosive) தமிழில் உருவாகிறது. ஆகையால் வை ‘s’ ஒலிக்குப் பயன்படுத்தியதைப்போல், வை ‘t’ ஒலிக்கும் பயன்படுத்தியுள்ளேன். மலையாளத்தில் உள்ள நுனியண்ண வெடிப்பொலியைக் குறிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம்.
உதாரணம்: பற்றி (தமிழ்) (மலையாளம்)
குறியீடு குரல் வொடுப்பொலி (glottal stop) குறிக்க பயன்படுத்தலாம். ஒலி ஆங்கில உச்சரிப்பில் பயன்படுகிறது. க்கு தரப்பட்ட நடுங்கொலி (trill) ஓசை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. என்றாலும் இரட்டை அகு குறியீட்டினை எப்படிப்பட்ட புதிய ஒலிக்கும் பயன்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாகத் தரப்பட்டுள்ளது.
குறியீடு வட மொழிகளில் श போன்ற ‘ஷ’ ஒலிக்கும், குறியீடு வட மொழிகளில் ष போன்ற ‘ஶ (ஷ1)’ ஒலிக்கும் பயன்படுத்த உதவுகிறது. பொதுவாக ஷ ஒலிக்கு குறியீட்டை மட்டுமே பயன்படுத்தவும். ஹிந்தி போன்ற வடமொழிச் சொற்களை எழுத மட்டுமே ஐ பயன்படுத்தவும்.
உதாரணம்: विशेष = விஷேஶ் = =
மற்றும் சேர்ந்து வல்லினத்தை மாற்றூம்போது, முதலிலும், இரண்டாவதுமாக எழுத வேண்டும். அப்போதுதான் வட எழுத்துகளுள்ள தமிழ்ச் சொற்களை வரிசைப்படுத்துவது எளிதாக இருக்கும்.