ஆயுத (மாற்றுதல்) குறியீடுகள்:
, , , மற்றும் ஆகியவை ஆயுத அல்லது மாற்றுதல் (Modifier / Replacer) குறியீடுகள் எனப்படும். இவற்றை வாள் (யா), வேல் (அங்), வில் (அகு) மற்றும் கேடயம் (அஹ்) என்று பெயரிட்டு அழைக்கலாம். தனியாக இவைகளுக்கு எந்த ஓசையும் இல்லை. ஆனால் உயிர் அல்லது மெய் எழுத்துக்களுடன் சேர்ந்து வரும்போது அவற்றின் ஓசையை மாற்றும். இவற்றில் , , மற்றும் மாற்றப்படும் எழுத்துக்களுக்கு முன்னால் வரும். குறியீடு எழுத்துக்களுக்கு பின்னால் மட்டுமே வரும்.
ஆயுத எழுத்துக்களை உச்சரிப்பு அல்லது வார்த்தை விளையாட்டுக்காகப் பயன்படுத்தாத சமயங்களில், உதாரணமாக, தமிழ் அல்லது பிறமொழி கற்றுக்கொடுக்க உபயோகப்படுத்தும்போது, எளிதாக எழுத, புள்ளி, மற்றும் கோடுகளாக மாற்றி எழுதலாம்.
= =
= =
கணினியில் எழுதும்போது எழுத்துருவை (Font) மட்டும் மாற்றி, ஆயத்த அல்லது எளிய வடிவத்தைப் பெறலாம்.
தமிழ் ஆயுத எழுத்து:
மென் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது தமிழ் ஆயுத எழுத்தினை குறிப்பிட என்னும் குறியீடுகளைப் பயன்படுத்தவேண்டும்.
உதாரணம்: அஃறிணை = .
இதற்கு காரணம் என்ற குறியீடு ஒரு மாற்றுதல் குறியீடாகப் பயன்படுகிறது. இதைக் குறித்துப் பின்னர் காண்போம்.
வார்த்தை விளையாட்டுக்களில்: