மென்தமிழ் குறித்து:
மென்தமிழ் என்பது தமிழ் எழுத்துக்களைத் தழுவி உருவாக்கப்பட்ட ஒரு புதிய எழுத்துத் தொகுப்பு ஆகும். இந்த எழுத்துக்கள் தமிழ் வார்த்தை விளையாட்டுகளிலும், தமிழ் எழுத்துக்களைக் கொண்டு பிற மொழி வார்த்தைகளை சரியான உச்சரிப்புடன் எழுதவும், எளிதில் கற்றுக்கொள்ளும் வகையிலும், கணினிகளில் பயன்படுத்தும்படியும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மென்தமிழ் பிறந்த விதத்தை அறிய www.tharangai.com என்ற இணைய தளத்தை பார்க்கவும். மென்தமிழ், தரங்கை திட்டம் என்ற என் பொழுதுபோக்கு திட்டத்தின் முக்கிய மற்றும் மையப் பகுதியாகும்.